யாழ்.குடாநாட்டு மக்களின் கவனத்திற்கு

Loading… யாழ்.குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி நாளை காலை 08.30 மணி முதல் மாலை 06 மணி வரை மின்தடை அமுலிலிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் பிரதேசங்களில் முழு விபரம் இதோ… நீர்வேலி, போயிட்டி, கரைந்தன், சிறுப்பிட்டி, பூதர்மடம், கோப்பாய்ச் சந்தி, ஊரெழு, பொக்கணை,உரும்பிராய் கிழக்கு, கோப்பாய்- கைதடி வீதி, கோப்பாய்- மானிப்பாய் வீதி, இருபாலை, நாவலடி, வசந்தபுரம், … Continue reading யாழ்.குடாநாட்டு மக்களின் கவனத்திற்கு